3
உத்திரவாதம் செயல்படுத்தப்படும் விதம் பிரச்சனையாக இருக்கிறது

 1. aj_awg
  Donut Dec 14, 2018

  aj_awg , Dec 14, 2018 :
  முதலில் மொழி ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது எனக்குத் தெரிந்த மொழியில் அவர்கள் சேவை வழங்காமல் அவர்களுக்கு தெரிந்த மொழியில் நான் சேவை பெற வேண்டும் என்பது ஒரு மொழி தீண்டாமையை போன்று இருக்கின்றது எனது அருகில் எந்த ஒரு சர்வீஸ் சென்டர் கிடையாது சர்வீஸ் பையன் மூலமாகவே மொபைலை கையாளுகிறார்கள் பிறகு மொபைல் உடைந்து விட்டது அதனால் புது மொபைல் தான் மாற்ற வேண்டும் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று சொல்கிறார்கள்
   

  #1
 2. aj_awg
  Donut Dec 14, 2018

  aj_awg , Dec 14, 2018 :
  முதலில் மொழி ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது எனக்குத் தெரிந்த மொழியில் அவர்கள் சேவை வழங்காமல் அவர்களுக்கு தெரிந்த மொழியில் நான் சேவை பெற வேண்டும் என்பது ஒரு மொழி தீண்டாமையை போன்று இருக்கின்றது எனது அருகில் எந்த ஒரு சர்வீஸ் சென்டர் கிடையாது சர்வீஸ் பையன் மூலமாகவே மொபைலை கையாளுகிறார்கள் பிறகு மொபைல் உடைந்து விட்டது அதனால் புது மொபைல் தான் மாற்ற வேண்டும் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று சொல்கிறார்கள்
   

  #2
 3. aj_awg
  Donut Dec 14, 2018

  aj_awg , Dec 14, 2018 :
  முதலில் மொழி பெரும் பிரச்சனையாக இருக்கின்றது எனக்குத் தெரிந்த மொழியில் அவர்கள் சேவை வழங்காமல் அவர்களுக்கு தெரிந்த மொழியில் நான் சேவை பெற வேண்டும் என்பது ஒரு மொழி தீண்டாமையை போன்று இருக்கின்றது எனது அருகில் எந்த ஒரு சர்வீஸ் சென்டர் கிடையாது servify மூலமாகவே மொபைலை கையாளுகிறார்கள் பிறகு மொபைல் உடைந்து விட்டது அதனால் புது மொபைல் தான் மாற்ற வேண்டும் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று சொல்கிறார்கள்
   

  #3
 4. Mr. Vandelay
  Jelly Bean Dec 14, 2018


  #4
  Pavan_® likes this.
 5. Q1508649475849
  Gingerbread Dec 14, 2018


  #5
  Pavan_® and Dhruvit Jain like this.
 6. DeepakG777
  Froyo Dec 14, 2018

  DeepakG777 , Dec 14, 2018 :
  வணக்கம்

  நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு இங்கே கருத்தாக தான் எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் உதவி பெற ஒன் பிளஸ் கஸ்டமர் கேர் கால் செய்யவும் (1800 102 8411). உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்த நண்பர்கள் மூலம் உங்கள் பிரச்சனையை oneplus கஸ்டமர் கேர் அதிகாரியிடம் சொல்லலாம்.

  இந்த இடம் உங்கள் கைபேசியில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளையும் மற்றும் உங்களுக்கு தெரியாத கைபேசியின் ஆப்ஷன்களையும் கேள்வி மூலம் அறிந்து கொள்ளலாம்.

  தமிழ் மொழி சேவை oneplus கஸ்டமர் கேர் இல்லை ஆனால் ஒன் பிளஸ் சர்வீஸ் சென்டரில் உள்ளது.

  Servify என்பது 3rd party சேவை. இதில் oneplus சர்வீஸ் சென்டர்கள் முழு பொறுப்பு ஏற்காது.
   

  #6
 7. OPO OOS lover
  Jelly Bean Dec 14, 2018

  OPO OOS lover , Dec 14, 2018 :
  He says this-
  First Language is a major problem is that I know the language of their service without giving them a familiar language, I should get the services of a language of untouchability's like my close any Service Center has serviced the boy through the phone to be handled later broke off its new mobile just need to change it, Saying that is not responsible uncle.
   

  #7
  Mr. Vandelay likes this.
 8. OPO OOS lover
  Jelly Bean Dec 14, 2018

  OPO OOS lover , Dec 14, 2018 :
  Hello

  The accusation you say will be taken into consideration here. Get One Plus Customer Care Call to get help (1800 102 8411). You can tell your problem with one of the friends who know English with oneplus Customer Care Author.

  This location can be heard through the technical issues in your handset and the unknown mobile phone options.

  Tamil language service is not one single customizer but there is one plus service center.

  Servify is a 3rd party service. Oneplus service centers do not take full responsibility.

  The reply by DeepakG777
  @Mr. Vandelay
  @Q1508649475849
   

  #8
  DeepakG777 and Mr. Vandelay like this.
 9. aj_awg
  Donut Jan 15, 2019

  aj_awg , Jan 15, 2019 :
  சரிதான் சகோ நீங்கள் சொல்வது ஒன் பிளஸ் பொறுப்பேற்காது எப்போது என்றால் எனது போன் உத்தரவாதம் இல்லை என்றால் எனது போன் உத்தரவாதம் அதில்தான் இருக்கிறது நான் ஒன் பிளஸ் ஆப்பிள் மட்டும்தான் எனது போனை சர்வீஸுக்கு அனுப்பி வைத்தேன் அதன் பிறகுதான் எனக்கு தெரியும் உன் பிளஸ்சும் சர்வீஸ் வையும் இணைந்து தான் இந்த சேவையை தருகிறது என்று எனக்கு சர்வீஸ் மீது நம்பிக்கை எப்போதுமே இல்லை அது ஆரம்பித்த காலம் முதலே நான் நம்பியது ஒன்று செய்தான்
   

  #9
 10. Intruder71
  Lollipop Jan 15, 2019


  #10
 11. nithingowda
  Cupcake Jan 15, 2019


  #11
 12. SoniaB
  Community Hero 2020 Jan 15, 2019

  SoniaB , Jan 15, 2019 :
  Since this this an India specific query, I have moved it to the India section.
  Feel free to converse in your native language here
   

  #12
  Rajasankar and aj_awg like this.
 13. YRJ
  The Lab - OnePlus 7T Reviewer; Community Hero 2020 Jan 15, 2019

  YRJ , Jan 15, 2019 :
  AFAIK This message was posted in the right sub-forum
  India Off-topic no problem whatsoever, he is free to use any language he wishes to and anyone who can decipher and help, will do. as I can see someone has already done so. :)

  Use Google translate.
   

  #13
  Rajasankar likes this.
 14. Intruder71
  Lollipop Jan 15, 2019

  Intruder71 , Jan 15, 2019 :
  It was moved to here it was in the 5/5t section probably by @SoniaB
   

  #14
  YRJ likes this.
 15. YRJ
  The Lab - OnePlus 7T Reviewer; Community Hero 2020 Jan 15, 2019

  YRJ , Jan 15, 2019 :
  Was not sure about that! Thanks for the info :)
   

  #15
  Intruder71 likes this.
 16. aj_awg
  Donut Jan 15, 2019

  aj_awg , Jan 15, 2019 :
  என்னுடைய பிரச்சனையை நான் பேச வேண்டுமா அல்லது என் சார்பாக இன்னொருவரை வைத்து பேச வேண்டுமா எல்லா நேரங்களிலும் அவர் என் கூடவே இருக்க முடியுமா அப்படி என்றால் என் சம்பந்தமாக நீங்களே பேசுங்க நான் நான் உங்கள் மூலமாகவே உன்னிடம் கேட்கின்றேன்
   

  #16
 17. SoniaB
  Community Hero 2020 Jan 15, 2019

  SoniaB , Jan 15, 2019 :
  See my post from earlier:
  Indeedy
   

  #17
  YRJ and Intruder71 like this.
 18. aj_awg
  Donut Jan 15, 2019

  aj_awg , Jan 15, 2019 :
  செவிடு மற்றும் ஊமை குறைபாடு உள்ள நபர்களால் இந்த போனில் அவர்கள் பயன்படுத்தப் படும் படியான எந்தவித அடிப்படை பயன்பாட்டு வசதிகளும் இல்லை.
  உதாரணமாக
  ஃப்ளாஷ் லைட் எச்சரிக்கை மற்றும் உரை தலைப்புகள்
   

  #18
 19. Intruder71
  Lollipop Jan 15, 2019

  Intruder71 , Jan 15, 2019 :
  @SoniaB
   

  #19
 20. pablofg1978
  Head Moderator Head Moderator Jan 15, 2019

  pablofg1978 , Jan 15, 2019 :
  You should turn your attention to the official update thread pinned in this section, everything is already explained there
  Redundant thread closed and removed from public view
   

  #20